ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியமைக்கான காரணத்தை கூறும் அர்ச்சனா

சீரியல் நடிகை அர்ச்சனா தொகுப்பாளினியாக இருந்து பின் சீரியல் நடிகையாக களமிறங்கியவர் அர்ச்சனா. தொகுப்பாளினியாக இருந்ததை விட நடிகையான பிறகு தான் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட பிரபலம் ஆனார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரில் படு மோசமான வில்லியாக நடித்து வந்தார். அதனாலேயே ரசிகர்கள் பலரும் அவரை திட்டி வந்தார்கள். ஆனால் அவரோ சீரியலை வெறும் சீரியலாக பாருங்கள் என்று கூறி வந்தார். சமீபத்தில் ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகியிருந்தார், … Continue reading ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியமைக்கான காரணத்தை கூறும் அர்ச்சனா